19.7.10

கஷ்மீர் - சாக்காலம் முன் என் பயணம்

உலகில் ராணுவ மயமிக்க பகுதிகளில் ஒன்றான கஷ்மீர் பள்ளத்தாக்கில் இப்போது மீண்டும் சாக்காலம். இது பற்றிப் பிறகு... இரு மாதம் முன்பு பணி நிமி்த்தம் என் பயணத்தின் போது கண்ட கஷ்மீர்க் காட்சிகள்:

1. ஸ்ரீநகர் லால் சௌக் பகுதியில் எந்த நொடியும் போராட்டம்.















2. தடுப்புக்காவலில் தொடரும் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஷப்பீர் ஷாவின் இல்லத்து ரோஜாச்செடிகள் நடுவே, அவர் மனைவி மருத்துவர் பில்கீஸ்.















3. ஸ்ரீநகரில் இந்தியத் துணைராணுவப்படை முகாம்களில் ஒன்று.
















4. தலைவர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு - நிரந்தர அசாதாரண நிலை..















5. சாவும் எழிலே - ஸ்ரீநகரின் டால் ஏரி.
















6. தற்போது தடுப்புக்காவலில் இருக்கும் முக்கியத்தலைவர்,
82 வயது கீலானியுடன், அவரது ஹைதர்புரா இல்லத்தில்.

















7. ஆயுதப்போராட்டத்தில் காணாமல் போனோரின் குடும்பத்தாரின் சார்பில் போராடும் அன்னையர் முன்னணியின் பர்வீனா அஹங்கரின் இல்லத்தில்.
















8. பெயர் பெற்ற ஹஸ்ரத்பால மசூதியில் தொழுத பிறகு நான்.




















9. ஜீலம் நதிக்கரை ஆடுகள்.

2 கருத்துகள்:

செந்திலான் said...
This comment has been removed by a blog administrator.
நாகார்ஜுனன் said...
This comment has been removed by the author.